போகத்தில் உச்சமும் அதி உச்சமும் தீமை




இப்பகுதியில் உறவின் நன்மை தீமை பற்றி அறிவோம். 



உடல்உறவின் நன்மை தீமைகள், உறவினால் உண்டாகும் நோய்கள், உறவின் இன்பமான நிலைகள், புணர்ச்சியினால் உண்டாகும் நன்மை தீமை. உச்சம் நிலை, அதி உச்சம் ஏற்படும் நன்மைகள். udaluravin nanmai, theemaikal, noikal, pulukkal, punarchi nilaikal, uttcham, athi uttcham, kokkakokam nool urai, mantham, matthimam, athamam, thinavu, arippu, nayakan, nayaki.



பகுதி - 6


நீசப் புணர்ச்சி மத்திமம் என்க



கொழுத்த கயல் போன்ற விழியை உடைய மாதர்களின் குறியும் தன் குறியுமறிந்து சமரச உரவு கொள்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல், அதிக ஆழமுடையவளுடன் குறைந்த நீளமுடைய ஆடவன் சேர்வது எப்படி இருக்கு மென்றால் பூமியில் அதிக ஆழத்தில் உள்ள கிழங்கை எடுக்க சிறிதும் பொருத்தம் இல்லாத குண்டூசியை கொண்டு தோண்டுவது போல் ஆகும். இது அதிநீசம் ஆகும்.


உடல்உறவின் நன்மை தீமைகள், உறவினால் உண்டாகும் நோய்கள், உறவின் இன்பமான நிலைகள், புணர்ச்சியினால் உண்டாகும் நன்மை தீமை. உச்சம் நிலை, அதி உச்சம் ஏற்படும் நன்மைகள். udaluravin nanmai, theemaikal, noikal, pulukkal, punarchi nilaikal, uttcham, athi uttcham, kokkakokam nool urai, alkul, algul, kongai,konkaikal, mantham, matthimam, athamam, thinavu, arippu, nayakan, nayaki. pogatthin uttchamum athi uttcham nanmai theemaikal



உச்சமும் அதியுச்சமும் தீமையில் முடியும்.





உச்ச உறவின் தீமை


உச்ச உறவு தீமை என்று சொல்வது எதனால் என்றால் சித்திரை பாவை போலும் அழகிய மாதரின்குறி ஆழம் குறைந்தும், ஆடவரிங்குறி அதிக நீளமாய் இருப்பதால் அவர்கள் புணர்ந்திடில் உரைபட்டு மிகவும் கொடுமையாகி கிரந்தி, அரையாப்பு, பிரமியம், பவுந்திரம், சூலை முதலிய நோய் உண்டாகி சுகவிரோதம் உண்டாகி துன்பமுற்று நிற்ப்பார்.






தினவுகள்




பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய பெண்களின் அல்குலினது உட்பிரதேசத்தில் உதிர வடிவாகி நுண்ணிய புழுக்கள் மிகஉண்டாம் அவையூறும் போது மந்தம், மத்திபம், அதமம் ஆகிய மூன்றுவித தினவுகளை(அரிப்பு) உண்டாக்கும்.






நோய்




மதத்திருக்கின்ற அல்குலின் உட்பிரதேசத்தில் தினவினால் குறுகுறுவென நுண்ணிய புழுக்கள் நென்னும் இச்சமையத்தில் ஆடவர் புணரும் போது அப்புழுக்கள் நழுவி இறந்து போகும். அதனால் தினவு நின்று சுகம் உண்டாகும். ஆனால் வழுவிய நிலையில் உள்ள புழுக்கள் சகாது.





எது இன்பம்




ஆடவன் மடந்தையரை சேரும் போது அவள் போகம் முந்த, தன் போகம் பிந்த உறவாடினால், அவனுக்கு அப்போது மாத்திரஞ் சுகத்தைக் கொடுத்துப்பின், பெண்ணுகளுக்கு துன்பமாகிய வியாதியைக் கொடுக்கும். அவ்வாறு இல்லாமல் இருவரும் சமபோகமாக உறவாடினால் அதைவிட பேரின்பமான சுகம் வேறு ஒன்றும் இல்லை.





பிரியா நாயகி




நாயகனும் நாயகியும் போகம் ஒத்து புணருங்காலத்தில் அவளுடைய கண்கள் அரைகண்ணாக சோர்வும் வார்தை குழறிப் போகவும் நெரிந்த புருவம் வளைந்திடவும், மோகன வழுகை தோன்றவும் பரவசமாகி விழ்ந்து பலகாலும் தலைவனை ஆசையுடனே அனைத்துக் கொள்வாள்



பகுதி - 5

ஆண் பெண் குறி அளவு அதன் பலன்கள்



பகுதி - 7

உடல் உறவில் பெண்களின் வேகம்.


Get updates in your Inbox
Subscribe