மருத்துவம் பார்க்க உகந்த நாள் - maruthuvam tips in tamil



மருத்துவம் பார்க்க ஏற்ற நாள்



மருத்துவம் பர்க்க நல்ல நாள், மருத்து உண்ண நல்ல நாள், மருத்துவம் செய்ய ஏற்ற நாள் கிழமை நேரம், மருத்துவ குறிப்புகள், மருத்துவரை அனுக நல்ல நாள், மருந்து சாப்பிட நல்ல நாள், மருத்துவம் பார்க்க நல்ல நேரம், maruthuvam parka nalla naal, maruthuvam seiya nalla naal, maruthuvam seiya etra natkal, maruthu unna nalla naal, maruthuvarai santhika nalla neram, maruthuva kuripugal, maruthu sappida nalla kilamai, best day for treatment in tamil



மருத்துவம் பர்க்க நல்ல நாள், மருத்து உண்ண நல்ல நாள், மருத்துவம் செய்ய ஏற்ற நாள் கிழமை நேரம், மருத்துவ குறிப்புகள், மருத்துவரை அனுக நல்ல நாள், மருந்து சாப்பிட நல்ல நாள், மருத்துவம் பார்க்க நல்ல நேரம், maruthuvam parka nalla naal, maruthuvam seiya nalla naal, maruthuvam seiya etra natkal, maruthu unna nalla naal, maruthuvarai santhika nalla neram, maruthuva kuripugal, maruthu sappida nalla kilamai, best day for treatment in tamil




இன்று மருத்துவம் பார்க்க நாள், கிழமை என்று பாராமல் அனைத்து நாட்களிலும் பார்த்து கொள்கின்றனர் ஆனால் நமது தமிழர் பழக்க வழக்கங்களின் படியும், சாஸ்திரப்படி ஒவ்வொரு நல்ல காரியங்களையும் வளர் பிறை, தேய்பிறை, நல்ல நாள், திதி, நேரம் பார்த்தே செய்யது வந்தனர் முடி வெட்ட கூடி நாள் கிழமை பார்த்தே செய்து வந்துள்ளனர். கால வேகத்தின் காரணமாக இவை மறைந்து வருகின்றன. அவற்றை அழியாமல் பாதுகாத்து நாமும் நலம் பெறும் வகையில் மீண்டும் நினையூட்டுகிறோம்.





மருத்துவம் பார்த்து கொள்ள உகந்த நாள்



நோய்யினால் பாதிக்க பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்க ஏற்ற நாளாக ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறையில் வரும்  ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் வரும் சுப ஓரை மருத்துவம் பார்க்க ஏற்ற நாளாக கருதப்பட்டு தமிழர் பழக்க வழக்கங்களில் இருந்து வந்துள்ளது. தேய்பிறையில் செல்வதால் பிறை நிலா தேய்வது போல் நோய்யும் படிபடியாக குறைந்து நலம் பெறுவர்கள். 


சந்திராஷ்டமம் நாள் தவிர்க்கவும்


தேய்பிறையில் வரும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் தங்களுடைய இராசியில் சந்திராஷ்டமம் இருக்குமானல் அந்த நாளை தவிர்த்து மேற் கூறிய நாட்களில் மற்ற நாள் பார்த்து கொள்ளலாம்.



மருந்து உண்ண நல்ல நாள்


முதன் முதலாக நோய் குணமாக மருந்து உண்ண ஞாயிற்று கிழமை மிகசிறந்த நாளக சித்தர்களின் எழுதிய ஓலைச் சுவடிகளில் குறிப்பிட பட்டுள்ளது.


பிறந்த நாள்



பிறந்த நாள் மற்றும் தங்களுடைய பிறந்த நட்ச்சதிரம் வரும் நாளில் மருத்ததுவம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.



சித்த மருத்துவர் அறிகுறி



சித்த மருத்துர்களில் அனைவருமே நாள் கிழமை பார்த்தே மருந்து செய்வது வழக்கம் அதில் அனுபவம் உள்ள சில மருத்துவர்கள் தன்னிடம் வைத்தியம் பார்த்து கொள்ள வருபவர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் எந்த ஓரையில் வருகிறார் என்று பார்த்து நோய் எவ்வளவு விரைவில் குணமாகும் என்று தீர்மானித்து சொல்லுவார்கள். மிக மோசமான நேரத்தில் வந்தால் சென்றுவிட்டு மீண்டு ஒரு நாள் வரசொல்வார்கள். 


ஜோதிட சாஸ்திர முறையில் நோய் கண்டறிதல்



ஜோதிட சாஷ்திரப்படி ஒருவருக்கு இன்னென்ன நோய் உண்டாகும் என்று முன் கூட்டியே கனிக்க முடியும், அனுபவமுடைய ஜோதிடர்கள் இதை வெளிப்படையக சொல்லாமல் மறைமுகமாக கூறுவார்கள். ஒரு வருடைய பிறந்த நேரம் சரியாக குறித்தால் திறமையான ஜோதிடர்கள் துள்ளியமாக கனித்து கூறுவார்கள். 


அறுவை சிகிச்சைகான நாள் 



அறுவை சிகிச்சை அவரவர் ஜோதிட காலப்படி நடை பெறும் தாச புத்தியின் அடிப்படையில் தீர்மானிப்பது நலம். ஒன்றுக்கு இரண்டு மூன்று அனுபவ உடைய ஜோதிடர்களை அனுகி அறுவை சிகிச்சைக்கு ஏற்ற நாள் குறித்து பின்பு செய்வது அனைத்து வகையிலும் நன்மை உண்டாக்கும்.




மருத்துவம் பார்க்க உகந்த நாள் ஒளசதம்


maruthuvam tips in tamil Owshadham




  1. கரு உண்டாக ஏற்ற நாள்

  2. பெண்கள் பிறந்த கிழமை ஜாதக பலன்

  3. கருத்தரிக்க ஏற்ற நாட்கள் 

  4. வளர்பிறை தேய்பிறை என்றால் என்ன

  5. முருகனுக்கு உகந்த நாள்





Get updates in your Inbox
Subscribe