கருப்பை இறக்கம் சிகிச்சை
Karpa pai irakkam gunamga siddha maruthuvam
![]() |
கர்ப்பபை இறக்கம் |
கர்ப்பப்பை இறக்கம் அறிகுறிகள், கர்ப்பப்பை இறக்கம் சரி செய்வது எப்படி, கர்ப்பப்பை இறக்கம் காரணம், கர்ப்பப்பை இறக்கத்தை, கர்ப்பப்பை நழுவுதல் குணமாக, அடி இறக்கம், கருப்பை நழுவுதல் குணமாக், கருப்பை இறக்கம் சிகிச்சை, கருப்பை இறக்கம் அறிகுறிகள், கருப்பை இறக்கம் தீர்வு, கருப்பை இறக்கம் உடற்பயிற்சி, karpa pai irakkam yoga, karpa pai irakkam arikurigal, karpa pai irakkam symptoms in tamil, karpa pai irakkam in tamil, karpa pai irakkam in english, karpa pai irakkam treatment, karpa pai irakkam arikuri, karupai irakkam in tamil.
கர்ப்பப்பை குணமாக சித்த மருத்துவம்
அடிதள்ளிப்போதல் என்ற கர்ப்பப்பை நழுவிவிடல் அல்லது கருப்பை இறக்க வியாதியை குணமாக்கும் மூலிகைகள்
தேவையான மூலிகைகள்
- தேக்குவிதை தூள் 75 கிராம்
- மிளகு தூள் 50 கிராம்
- கசகசா தூள் 50 கிராம்
- ஓமம் 50 கிராம்
- தேன் 250 கிராம்
இவைகளை தனித்தனியாக தூள் செய்து 250 கிராம் தேனில் கலந்து வைத்து கொண்டு லேகியமாக்கி காலை மாலை தவறாமல் சாப்பிட்டு வரவும்.
கருப்பை மீண்டும் பழைய நிலைக்கு சென்று மீண்டும் நழுவாமல் இருந்த இடத்திலேயே தங்கும், மூல நோய் உடைய மாதருக்கும் தரலாம்
ஒளசதம்
Owshadham
- கர்ப்பம் அறிகுறி
- கரு உண்டாகமல் போக காரணம்
- ஆண் குழந்தை பிறக்க கருடபுராணம் கூறும் விளக்கங்கள்
- வெள்ளை படுதல் நிற்க
- கரு உண்டாக ஏற்ற நாள்