கருவேலம் பட்டை குடிநீர் பயன் - Karuvelam Pattai kudineer in tamil



கருவேலம் பட்டை குடிநீர் செய்வது எப்படி 



Karuvelam Pattai kudineer in tamil



கருவேலம்பட்டை பயன்கள், கருவேலம்பட்டை பொடி, கருவேலம் பட்டை தைலம், , கருவேலம்பட்டை in English, கருவேலம்பட்டை பல்பொடி, கருவேலம்பட்டை பொடி பயன்கள், karuvelam pattai benefits, karuvelam pattai in tamil, karuvelam pattai podi uses, karuvelam pattai benefits in tamil, karuvelam pattai in English, karuvelampattai uses for hair, karuvelam pattai for hair in tamil, karuvelam pattai in kannada, karuvelam, karuvelam maram, karuvelam pookkal
karuvelam maram in English, karuvelam benefits in tamil, karuvelam pisin health benefits, karuvelam in tamil, karuvelam image, karuvelam maram uses in tamil, karuvelam plant, seemai karuvelam scientific name





கருவேலம்பட்டை பயன்கள், கருவேலம்பட்டை பொடி, கருவேலம் பட்டை தைலம், , கருவேலம்பட்டை in English, கருவேலம்பட்டை பல்பொடி, கருவேலம்பட்டை பொடி பயன்கள், karuvelam pattai benefits, karuvelam pattai in tamil, karuvelam pattai podi uses, karuvelam pattai benefits in tamil, karuvelam pattai in English, karuvelampattai uses for hair, karuvelam pattai for hair in tamil, karuvelam pattai in kannada, karuvelam, karuvelam maram, karuvelam pookkal karuvelam maram in English, karuvelam benefits in tamil, karuvelam pisin health benefits, karuvelam in tamil, karuvelam image, karuvelam maram uses in tamil, karuvelam plant, seemai karuvelam scientific name
கருவேலம் பட்டை குடிநீர்

தேவையான மூலிகைகள்


  1. கருவேலம்பட்டை 30 கிராம்

  2. காதக்கட்டி 

  3. மாசிக்காய் 

  4. களிப்பாக்கு 

  5. படிகாரம் 



 







கருவேலம் பட்டை குடிநீர் செய்முறை



இவற்றை வகைக்கு 2 கிராம் எடுத்து சுத்தம் செய்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும் பொடியை அரை லிட்டர் நீரில் கலந்து நன்கு கொதிக்கவைத்து அந்நீர் கால் லிட்டராக சுண்டக் காய்ந்தவுடன் இறக்கி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.



குடிக்க வேண்டிய அளவு




தினமும் காலை மாலை இரண்டு வேலைகளிலும் 0.50 மில்லி அருந்திவந்தால் நோய் தானாக பறந்து போகும் அதிகாலைப் பொழுதில் நீரால் வாய் கொப்பளித்தல் வாய்ப்புண் குணமாகும்



கருவேலம்பட்டை குடிநீரால் தீரும் நோய்கள்


மேற்படி கருவேலம்பட்டை குடிநீர் செய்து குடித்து வருவதால் வரட்டு இருமல் குரல் கம்மல் தொண்டைக்கட்டு தொண்டை வலி போன்ற நோய்கள் கருவேலம்பட்டை குடிநீரால் தீரும்




Owshadham


ஒளசதம்







  1. ஆவாரம் பூ டீ பயன்கள்

  2. இறால் மீன் மருத்துவ பயன்

  3. ஓரை என்றால் என்ன

  4. தென்னங்கன்று நாற்று வளர்க்கும் முறை

  5. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை



Get updates in your Inbox
Subscribe