சொத்தை பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் - Sothai pal vali vaithiyam in tamil

சொத்தை பல் வலிக்கு மருத்துவம்

Pal sothai poga tips in tamil

பல் வலிக்கு மருந்து, பல் வலி குணமாக, பல் வலி சித்த மருத்துவம், பல்வலிக்கு மருத்துவம், பல் வலி நிவாரணம், பல் வலி டிப்ஸ், பல் வலி மூலிகை, சொத்தை பல் வலி மருந்து, சொத்தை பல் வலிக்கு என்ன வைத்தியம், சொத்தை பல் சரி செய்வது எப்படி, சொத்தைப் பல்லுக்கு வைத்தியம், சொத்தை பல் வலி குணமாக, சொத்தை பல் சரியாக, பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள், sothai pal meaning in tamil, sothai pal vali kuraiya, sothai pal sari seivathu eppadi, sothai pal home remedies, sothai pal treatment in tamil, pal sothai treatment in tamil language, sothai pal vali vaithiyam in tamil, sothai pal maruthuvam, sothai pal nattu maruthuvam, sothai pal vali maruthuvam, sothai pal neenga, pal sothai patti vaithiyam, pal sothai nattu maruthuvam, sothai pal vaithiyam , cavity tamil name, buccal cavity tamil meaning, peritoneal cavity tamil meaning, cavity in tamil translation, tooth cavity in tamil, buccal cavity in tamil language, cavity translate tamil

பல் சொத்தை வர காரணம்

பல் சொத்தை எந்த காரணத்தினால் வருகிறது என்ற ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருந்தாலும், இந்தக் காரணத்தினால்தான் பல்லில் சொத்தை ஏற்படுகிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல் சொத்தை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் பாக்டீரியாவும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுமே பல் சொத்தை ஏற்பட முக்கியக் காரணங்கள்.மரபு வழியாகவும், உமிழ்நீர் அடர்த்தியாக இருந்தாலும் பல் சொத்தை வர வாய்ப்பு அதிகம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம்

  1. இலுப்ப மர பட்டையை அரைத்து அதை துணியில் தேய்த்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தி பிடிக்க பல் வலி தீரும் பல்புழுக்கள் சாகும்.

  2. பிரம்மந்தண்டு விதையை தூள் செய்து செத்தை பல்லில் வைக்க பல்லில் உள்ள புழுக்கள் சாகும் பல் வலி தீரும்

பல் சொத்தை சித்த மருத்துவ சூரணம்

  1. கன்டங்கத்திரி வேர் 2 கிராம் 

  2. சுக்கு 2 கிராம்

  3. கிராம்பு 1 கிராம் 

இவற்றை சூரணம் செய்து எடுத்து பல்லில் வைத்து அழுத்தி பிடித்து அரை மணி நேரம் கழித்து கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து லேசான சூட்டில் வாய் கொப்பளிக்க பல் வலி, வீக்கம் சரியாகும்

பல்லில் ரத்த கசிவு குணமாக மருத்துவம்

பல்லில் இரத்தம் வருதல், பயோரியா சரியாக அம்மான் பச்சரிசி இலை, மனதக்காளி இலை, காட்டாமனக்கு இலை இவற்றை சம அளவில் எடுத்து கசாயம் வைத்து 100 மில்லி எடுத்து அதில் ஓர் சிட்டிகை படிகார பற்பம் கலந்து வாய் கொப்பலிக்க பல் வேர், நரம்பு வலி தீரும்

ஒளசதம்

Owshadham

  1. பல் துலக்க முக வசியம் தரும் செந்நாயுருவி

  2. இந்து உப்பு மருத்துவ பயன்கள் 

  3. கற்றாழை நாற்றம் நீங்க

  4. பற்பொடி தயாரிப்பது எப்படி

  5. தீராத பாவம் போக்கும் வில்வ மரம்

Get updates in your Inbox
Subscribe